அடுக்களை
Appearance
அடுக்களை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அடுப்பில் ஏற்றிச் சமைப்பது 'அடுதல்' எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. (தமிழர் உணவு, தொ. பரமசிவன்)
- ராத்திரியில் வென்னீர் ஏதாவது போடவேண்டுமென்றால், நான் அடுக்களை செல்லுவேன் (விபரீத ஆசை, புதுமைப்பித்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடுக்களை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சமையலறை - அட்டில் - மடைப்பள்ளி - பாகசாலை - அடுப்பங்கரை