carthusian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • carthusian, பெயர்ச்சொல்.
  1. தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர்
  2. கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர்
  • carthusian, உரிச்சொல்.
  1. தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய
  2. கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய


( மொழிகள் )

சான்றுகோள் ---carthusian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=carthusian&oldid=1539785" இலிருந்து மீள்விக்கப்பட்டது