துறவி
ஒலிப்பு
(கோப்பு) |
(பெ) துறவி (படர்க்கை, ஒருமை)
- உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவர், சந்நியாசி.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- எதுவும் இல்லாதவன் ஏழை. ஆதரிப்பார் அற்றவன் அநாதை. இருப்பதைத் துறப்பவன் துறவி. (ஆனந்தவிகடன், 20-ஏப்ரல் -2011)