carton
Appearance
ஆங்கிலம்
[தொகு]carton
- அட்டைப்பெட்டி
- எய்குறியின் நடுவில் உள்ள வெள்ளைச்சில்லு
- மையச் சில்லின்மேல் படும் வேட்டு
- பொருள்கள் வைப்பதற்கான அட்டைப்பெட்டி
- பெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் அட்டை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +