case
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
case
- வழக்கு
- நிகழ்ச்சி; நேர்வு; நிகழ்வு; நடைபெறல்
- உறை; பை; பெட்டி; கூடு
- பிணியாளர் (We are getting 400 new COVID cases everyday)
- தொகுதி; வகை
- உருபு - இலத்தீனிய எழுத்துக்களில் மேலெழுத்து(uppercase), கீழ்எழுத்து என உருபுகள் உள்ளன.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்
மூல ஆவணம்[தொகு]
- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்