பேச்சு:case

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இதனையும் ஆய்க[தொகு]

  • இலக்கணம்: வேற்றுமை உருபுகள்
எ.கா: first case - முதலாம் வேற்றுமை
  • மருத்துவம்: ஒருபோல நோய்வயப்பட்டவர்
எ.கா: Five dengue cases were reported - ஐந்து டெங்கு நோய்க்காரர்கள் வந்தனர் (நோயாளி என்ற சொல் பொருந்துமா எனத் தெரியவில்லை)
  • வழக்குமொழி: உளநலம் குன்றியவர்
நடப்பு இதழ்களில் வரும் சொல்லாடல்களுக்கு விக்சனரியில் இடமுண்டெங்கில்.. "அவன் பூட்ட கேசு மா "

--Rsmn 05:23, 6 மே 2010 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:case&oldid=640319" இருந்து மீள்விக்கப்பட்டது