casino
Appearance
ஆங்கிலம்
[தொகு]casino
- கேளிக்கை விடுதி
- சூதாட்டம் விடுதி , சூதாட்ட விடுதி
- பொது ஆடரங்கம்
- நடனக்கூடம்-ஆட்ட மேசைகள் முதலிய வாய்ப்புகளையுடைய பொதுமாளிகை
- சீட்டாட்ட வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +