உள்ளடக்கத்துக்குச் செல்

catalyst

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

catalyst

  1. வினைவேக மாற்றி; வினைவேகமாற்றி
  2. வினையூக்கி; வேதி வினை ஊக்கி; கிரியவினையூக்கி, கிரியா ஊக்கி, செயலூக்கி, விரைவூட்டி, விரைவாக்கி
  3. செயல் ஊக்கி; ஊக்கி
  4. இயைப்பியக்கம் ஊக்கி
  5. மருத்துவம். இணைக்கமூக்கி

விளக்கம்

[தொகு]

ஒரு சேர்மம் எத்தகைய வினைவேக மாற்றத்திற்கும் உட்படாமல் ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றினால் அதற்கு வினைவேக மாற்றி என்று பெயர்.

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=catalyst&oldid=1889424" இலிருந்து மீள்விக்கப்பட்டது