கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- செல்பேசி (செல்லும் இடமெங்கும் பேச இயலும்)[1]
- அலைபேசி (கம்பிவடமின்றி அலையின் உதவியால் இயங்குகிறது)
- கைப்பேசி (எங்கும் எடுத்துச்செல்ல முடியும்)
- ↑ ம. இராசேந்திரன், தூயதமிழ் பேசுவோம்!, குமுதம் 23-0-2004, பக்கம் 71