cellar
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
cellar
விளக்கம்[தொகு]
- ஒரு கட்டிடத்தின் முக்கியப் பகுதிக்கு அடித்தளத்திலுள்ள அறை அல்லது அறைகள். இதில் வெப்பமூட்டும் சாதனமும் அதன் துணைக் கருவிகளும் வைக்கப்பட்டிருக்கும். பொதுவாகத் தரைமட்டத்திலிருந்து தாழ்ந்த மட்டத்தில் முழுவதுமாக அல்லது பகுதியாக நிலவறை தாழ்ந்திருக்கும்.