நிலவறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  1. நிலவறைக்குள் (bunker) இருந்த மலர்விழிக்கு ஒரு வினாடி கூட நிற்காது வெடிக்கின்ற குண்டுகளின் அகோரச் சத்தம் காதை அடைப்பது போல் இருந்தது. நிலவறை இருண்டு கிடந்தது. கொஞ்சநஞ்சம் பரவியிருந்த வெளிச்சத்தையும் வெடிகுண்டுகளின் கரும்புகை அள்ளிக் கொண்டு போய்விட்டது. சூரிய ஒளியே தெரியவில்லை. அந்த நிலவறைக்குள்ளும் புகையின் வாடை. (வண்ணத்துப்பூச்சியும் நிர்வாணமும், தினமணிக்கதிர், 18 Mar 2012)

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---நிலவறை--- DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

குடவறை, கீழறை, நிலமாளிகை, தாழ்வறை, கீழ்நிலை, சுரங்கம், தாக்கு, பிலத்துவாரம், மண்குகை, புதைகுழி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலவறை&oldid=1082657" இருந்து மீள்விக்கப்பட்டது