certainty
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
certainty
விளக்கம்
- ஒரு ஆளுமை அல்லது கருத்தின் நிலையான தன்மை. ஒரு மனிதனில் செயல்படும்போது குணாதிசயமாகவும் ஒரு கருத்தில் அல்லது பொருளில் செயல்படுகையில் அறிவியங்கியல் சார்ந்த ஒரு இயல்பாகவும் இது அறியப்படுகிறது (ஒருமையும் உறுதியும், ஜெயமோகன்)
பயன்பாடு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் certainty