உறுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருள்

(பெ) உறுதி

  1. அதிக வலுவான தன்மை கொண்டது.


மொழிபெயர்ப்புகள்

பயன்பாடு[தொகு]

  1. இன்று மாலை விளக்கக்கூட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொல்வளம்[தொகு]

உறு - உறுதி
உறுதிமொழி - உறுதிப்பாடு
உறுதியளி - உறுதிசெய் - உறுதிப்படு - உறுதிப்படுத்து - உறுதிப்படுத்தப்படு
வாக்குறுதி - மனவுறுதி - நெஞ்சுறுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=உறுதி&oldid=1311864" இருந்து மீள்விக்கப்பட்டது