chalk

எழுது பலகை - சுண்ணக் கட்டி - துடைப்பான்.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
chalk
- சுண்ணக்கட்டி, சுண்ணக்கோல், வெண்கட்டி
வினைச்சொல்[தொகு]
- to chalk:
- (எழுது பலகை, கரும்பலகை, தாள் போன்ற) எழுது பொருளில் குறிப்புகளைப் பதிவுசெய்தல்
- விளையாட்டுக் களத்தில் சுண்ணப் பொடி கொண்டு கோடு போடுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chalk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்