challah

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

challah:
-

பொருள்[தொகு]

  • challah, பெயர்ச்சொல்.
  1. ஓர்ரொட்டி வகை

விளக்கம்[தொகு]

  1. யூத மக்கள் விசேட, விடுமுறை நாட்களில் முட்டைச்செறிவும், புளித்தன்மையும் கொண்டு பல்வாறாகப் பின்னி, மடித்துத் தயாரித்துண்ணும் ஓர் உரொட்டி (Bread) வகை...


( மொழிகள் )

சான்றுகோள் ---challah--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=challah&oldid=1856951" இலிருந்து மீள்விக்கப்பட்டது