chancellor
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- chancellor, பெயர்ச்சொல்.
- முக்கிய அமைச்சர்
- மன்னாய முதல்வர்
- உயர் முறைமன்ற முதல்வர்
- பதிவு மன்ற நடுவர்
- கட்டியத் துறையில் ஏடகத்தலைவர்
- பல்கலைக்கழக வேந்தர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chancellor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி