பதிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
  2. ஒரு தகவலை பிற்காலத்துக்கும் அழியாமல் எதோ ஒருவகையில் பாதுகாத்தல்.
  3. (தகவல் சாராவிடத்தில்) அழுத்துவதன் மூலம் ஒரு இடத்தில் ஏற்படுத்தப்படும் வடிவ மாற்றம்
  4. (இணையம், கணினி) இணையத்தில் பயனர் ஒருவர் தனக்காக ஒதுக்கப்பட்ட இணையப்பக்கத்தில் தனது கருத்துக்களை எழுதுதல்; எழுதும் அந்தப் பக்கம்.

ஒத்த பிற சொற்கள்: 1. வலைப்பதிவு, 2. வலைப்பூ (blog, weblog)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிவு&oldid=1635258" இருந்து மீள்விக்கப்பட்டது