chandler
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- chandler, பெயர்ச்சொல்.
- மெழுகுத்திரி செய்பவர்
- மெழுகுத்திரி விற்பவர்
- எண்ணெய் சவுக்காரம் முதலிய சில்லறைப் பொருள் விற்பனையாளர்
- பலசரக்கு வணிகர்
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---chandler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி