உள்ளடக்கத்துக்குச் செல்

channelled

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • channelled, உரிச்சொல்.
  1. கால்வாயினை உடைய
  2. வாய்க்காலை உட்கொண்ட
  3. பள்ளமுள்ள
  4. வாய்க்கால் வழி செலுத்தப்பட்ட
  5. கால்வாய்க்குள் செலுத்தப்பட்ட
  6. கால்வாய்க்குட்பட்ட


( மொழிகள் )

சான்றுகோள் ---channelled--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=channelled&oldid=1541284" இலிருந்து மீள்விக்கப்பட்டது