character witness
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- character witness, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தன் அறிவைக் கொண்டும், சமுதாயத்தில் நிலவும் கருத்தைக் கொண்டும், ஒரு குற்றவாளி, மாண்பானவர், நன்னடத்தையுள்ளவர் என சாட்சியமளிக்கும் நபர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---character witness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்