உள்ளடக்கத்துக்குச் செல்

chasten

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • chasten, வினைச்சொல்.
  1. தண்டித்துத் திருத்து
  2. தண்டி
  3. கண்டி
  4. தூய்மைப் படுத்து
  5. பண்புடையதாக்கு
  6. படிமானம் பண்ணு
  7. மட்டுப் படுத்து
  8. பணியச் செய்
  9. அடக்கு


( மொழிகள் )

சான்றுகோள் ---chasten--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=chasten&oldid=1541516" இலிருந்து மீள்விக்கப்பட்டது