chasuble

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
chasuble:
பொன், வெள்ளி, பட்டு இழைகளால் நெய்யப்பட்ட திருப்பலி மேலாடை. 15ஆம் நூற்றாண்டு. வியன்னா நகர், ஆசுத்திரியா

ஆங்கிலம்[தொகு]

chasuble(பெ)


பொருள்
  1. (கிறித்தவ வழக்கில்) திருப்பலி மேலாடை
விளக்கம்
  1. பூசை (திருப்பலி) ஆயத்தம் எனவும் இம்மேலாடையை அழைப்பதுண்டு.
chasuble:
இன்றைய பாணியில் அமைந்த திருப்பலி மேலாடை
  1. chasuble என்னும் சொல் casubla என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்தது. அது மேல்மூடும் ஆடை என்னும் பொருள்தரும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---chasuble--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +மேலாடை - சென்னைத் தமிழ் அகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=chasuble&oldid=1857002" இலிருந்து மீள்விக்கப்பட்டது