cheer
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]- மகிழ்ச்சி (joy)
- மனநிலை (mood)
- ஊக்குரை (expression of encouragement
- மகிழ்ச்சிக்குரல் (shout of approval)
- பாராட்டொலி
- முகமனுரை
- வரவேற்பு (welcome)
- அன்பாதரவு
- விருந்துணவு (rich food)
எச்சம்
[தொகு]- மனமகிழ்வோடிருக்கிற (cheerful, happy)
- இன்முகமான (pleasing
- உற்சாகமான (having good spirits)
- சுறுசுறுப்புள்ள (lively)
- மகிழ்ச்சி; முகமலர்ச்சி (cheerfulness,cheeriness)
- உற்சாகம்;சுறுசுறுப்பு (happiness, liveliness)
வினைச்சொல்
[தொகு]- மகிழ்வி / மகிழ்ச்சியூட்டு (gladden)
- கிளர்ச்சியூட்டு
- ஊக்கு
- ஊக்கொலி எழுப்பு (encourage by shouts)
- மகிழ்ந்தார்ப்பரி
- பாராட்டு
- களிகொள்
- ஆறுதல் கொள்
- ஆறுதல் அளி (comfort)
- தைரியப்படுத்து (hearten)
எச்சம்
[தொகு]- உற்சாகப்படுத்த
- மனமகிழ்வுடன் (cheerfully, happily)
- உற்சாகமாய் (cheerily)
எதிர்ச்சொல்
[தொகு]- Cheerless a. மகிழ்ச்சியற்ற;வேதனை தருகின்ற;எழுச்சியற்ற; உற்சாகமின்றி;
- Cheerlessness n. மனவாட்டம்