உள்ளடக்கத்துக்குச் செல்

உற்சாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - உற்சாகம் என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல்லாகும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றதால் இந்தியர்கள் உற்சாகம் (Indians in jubilation as Rahman wins Oscar)

(இலக்கியப் பயன்பாடு)

  • உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் (கிறித்தவப் பாடல்)
  • வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் உற்சாகம் ததும்பியது (பொன்னியின் செல்வன் )

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=உற்சாகம்&oldid=1965751" இலிருந்து மீள்விக்கப்பட்டது