chelate
Appearance
ஆங்கிலம்
[தொகு]chelate
- விலங்கியல். கொடுக்குடைய (இடுக்கியுடைய)
- வேதியியல். இடுக்கி இணைப்பு; இடுக்கி இணைப்புச் சோமம்; கொடுக்கிணைப்பு
- வேளாண்மை. பிடிவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +