chiarouscuro

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • chiarouscuro, பெயர்ச்சொல்.
  1. ஒவிய ஒளி நிழல் வண்ண நயம்
  2. ஒளி நிழல் வேறுபாடு
  3. இலக்கியத்தில் முரண் நயத்திறம்
  4. படிமாற்ற மென்னயப்பண்பு
  5. முனைப்பகழ்வு வேறுபாடு
  • chiarouscuro, உரிச்சொல்.
  1. ஒளிநிழல் வண்ணமுடைய
  2. அரைகுறையாக வெளிப்படுகிற
  3. தெளிவுக் குறைவான


( மொழிகள் )

சான்றுகோள் ---chiarouscuro--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=chiarouscuro&oldid=1482902" இலிருந்து மீள்விக்கப்பட்டது