முரண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முரண்(பெ)

 1. எதிர்நிலை, தவறான தர்க்கம் உடைய வாதம், சொற்றொடர்
 2. வலிமை
  முரணிறைந்த மெய்க்கேள்வியோ னருளினான் (வில்லி.)
 3. முரட்டுத்தனம் = மிகுவலியுடன் கட்டயமாக ஒன்றை நிறைவேற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. paradox, difference of opinion
 2. non cooperation
 3. strength
 4. rudeness, brashness
 5. conflict
"https://ta.wiktionary.org/w/index.php?title=முரண்&oldid=1695114" இருந்து மீள்விக்கப்பட்டது