child labour
Appearance
ஆங்கிலம்
[தொகு]child labour
பயன்பாடு
- தமிழகத்தில் 1981-ல் 9.76 லட்சம் சிறார் தொழிலாளர்கள் இருந்தார்கள். இது 2001-ல் 4.2 லட்சமாகக் குறைந்தது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் தீவிரமான நடவடிக்கையே முழுக்காரணம். சிறார் தொழிலாளர் முறையை அடியோடு ஒழிக்க மத்தியில் ஆட்சியில் அமரும் எந்த ஓர் அரசும் சிறப்பான நடவடிக்கையை எடுக்கத் தவறுவதில்லை. வேலைக்கு அமர்த்தப்படும் 14 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் அனைவருமே சிறார் தொழிலாளர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. (என்று அகலும் இந்த அவலம்?, தினமணி, 21 ஜூன் 2011</.small>)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +