chinstrap penguin
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- இப்பனிப்பாடியின் தலைக்கு அடியில் கறுப்புக் கோடு இருப்பதே, இதன் சிறப்பியல்பு ஆகும்.
விளக்கம்
- chinstrap penguin(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) -
- Pygoscelis antarcticus என்பதாகும்.
- பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.
ஆதாரங்கள் ---chinstrap penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +