chivalrous
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- chivalrous, உரிச்சொல்.
- வீரப்பெருந்தகைமையுடைய
- பெண்பாலரிடம் அன்பாதரவுடைய
- சால்புமிக்க
- விட்டுக்கொடுக்கின்ற
- பெருந்தன்மைவாய்ந்த
- வீரப்பண்பு நயத்துக்குரிய
- முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய
- சான்றாண்மைக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chivalrous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி