chopper
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
chopper
- பொறியியல். இடையிடை பிளவுபடுத்தி
- வேளாண்மை. வெட்டுக்கத்தி
- அரிவாள்.
- மின்னனுவியல். மின்னோட்டத்தறிப்பான்
விளக்கம்[தொகு]
- மின்னனுவியல். ஒரு மின்சுற்று வழியைத் தானாகவே முறிப்பதற்கான ஒரு சாதனம். ஒரு நேர் மின்னோட்டச் சுற்றுவழியில் இது நேர் மின்னோட்டத்தை ஒரு துடி நேர் மின்னோட்டமாக மாற்றுகிறது.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் chopper