helicopter
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
helicopter
- உலங்கூர்தி
- உலங்கு வானூர்தி
- உலங்கு என்பது அளவில் கொசுவைப் போல் இருக்கும் பறக்கும் இயல்புடைய உயிரி. உலங்கூர்தி குறைந்த உயரமே பறக்கும் என்பதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.
- சுழலிறகி
- பண்டைய கிரேக்க மொழியிலுள்ள ἕλιξ (ஹெலிக்ஸ்-“சுழல்”) மற்றும் πτερόν (டெரோன்- “இறகு”) ஆகிய சொற்கள் பிரெஞ்சு மொழிக்கு hélicoptère என்ற கூட்டுச்சொல்லைத் தந்தன. இது ஆங்கிலத்தில் helicopter என மருவியது.