chromatography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

chromatography

பொருள்[தொகு]

  1. தாவரவியல். வண்ணப் படிவுப்பிரிகை
  2. பொறியியல். பரப்புக் கவாச்சிப் பகுப்பு; வண்ணப் படிவுப் பிரிகை
  3. மருத்துவம். அசவால் கூட்டுப் பொருள் பிரிப்பு
  4. மீன்வளம். நிறவியல்; வேதிப் பொருள்பிரி நுட்பவியல்
  5. வேதியியல். நிறச்சாரல் பிரிகை; நிறம்படுமியல்; நிறம்வகுமுறை; பரப்புக்கவாச்சிப் பகுப்பு; வண்ணப்படிவுப் பிரிகை, வண்ணப் பிரிகை முறை
  6. வேளாண்மை. . வண்ணப்படுவுப்பிரிகை; பரப்புக்கவர்ச்சிப்பிரிகை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=chromatography&oldid=1896207" இலிருந்து மீள்விக்கப்பட்டது