chromosome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

chromosome

  1. நிறமி
  2. நிறப்புரி
  3. நிறமூர்த்தம்

விளக்கம்[தொகு]

  1. கால்வழியுள்ள மரபணு நிறமியனிலிருந்து தோன்றும் ஓரிணை இழை போன்ற பொருள். ஒவ்வொரு உடல் கண்ணறையிலும் இரண்டு இரண்டாகக் காணப்படுவது. உயிரி வகைகளுக்குத் தகுந்தவாறு எண்ணிக்கையில் வேறுபடுவது. 100 இணைகளுக்கு மேலுண்டு. எ-டு மனிதன் 23, டிரசோபைலா 4
"https://ta.wiktionary.org/w/index.php?title=chromosome&oldid=1898501" இலிருந்து மீள்விக்கப்பட்டது