உள்ளடக்கத்துக்குச் செல்

cimex lectularius

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
cimex lectularius:
bedbug(s)-மூட்டைப்பூச்சி(கள்)
  • cimex + lectularius

பொருள்

[தொகு]
  1. மூட்டைப்பூச்சி
  2. மூட்டுப்பூச்சி
  3. முகட்டுப்பூச்சி

விளக்கம்

[தொகு]
  • இறகுகளில்லாத, இரத்தத்தை உணவாகக்கொள்ளும், ஒரு சிறு ஆறுகால் பூச்சியினம்...வீடுகளில் சேர்ந்து, மனிதர்கள் படுத்துறங்கும் இடங்கள்/படுக்கைகளை புகலிடமாகக்கொண்டு, மனிதர்கள் தூங்கும்போது, அவர்களுடைய உடலைக் கடித்துக் குருதியை உறிஞ்சும்/உணவாக்கிக் கொள்ளும் ஓர் உயிரினம்..
( மொழிகள் )

சான்றுகோள் ---cimex lectularius--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cimex_lectularius&oldid=1461370" இலிருந்து மீள்விக்கப்பட்டது