bedbug

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

bedbug:
மூட்டைப்பூச்சி

பொருள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • இறகுகளில்லாத, இரத்தத்தை உணவாகக்கொள்ளும், ஒரு சிறு ஆறுகால் பூச்சியினம்...வீடுகளில் சேர்ந்து, மனிதர்கள் படுத்துறங்கும் இடங்கள்/படுக்கைகளை புகலிடமாகக்கொண்டு, மனிதர்கள் தூங்கும்போது, அவர்களுடைய உடலைக் கடித்துக் குருதியை உறிஞ்சும்/உணவாக்கிக் கொள்ளும் ஓர் உயிரினம்...
  • bedbug (சொற்பிறப்பியல்)



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +


( மொழிகள் )

ஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bedbug&oldid=1821360" இருந்து மீள்விக்கப்பட்டது