circuit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

circuit

  1. சுற்று

விளக்கம்[தொகு]

  • மின்னனுவியல் - மின் சுற்றுவழி. ஒரு மின்னோட்டம் அதன் ஆதாரத்திலிருந்து அடுத்தடுத்து மின்கடத்திகள் வழியாகச் சென்று, மீண்டும் அது தொடங்கிய இடத்திற்கே திரும்பும் நெறிவழி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=circuit&oldid=1445678" இருந்து மீள்விக்கப்பட்டது