circular orbit
ஆங்கிலம்[தொகு]
circular orbit
- இயற்பியல். வட்டச் சுழற்பாதை; வட்டவொழுக்கு
- கணிதம். வட்டச் சுற்றுப் பாதை; வட்டவொழுக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +