circular saw
Appearance
ஆங்கிலம்
[தொகு]
circular saw
- பொறியியல். வட்ட வாள், வட்ட ரம்பம்
விளக்கம்
[தொகு]- ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒரு வட்டத் தகட்டின் விளிம்பினைச் சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு வகை ரம்பம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +