circumstantiate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- circumstantiate, வினைச்சொல்.
- சூழ்நிலை வாய்ப்புக்களால் நிலைநிறுத்து
- நுணுக்க விவரங்களால் மெய்ப்பி
- நுணுக்க விரிவாக விளக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---circumstantiate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி