citrus maxima

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

citrus maxima:
whole fruit--பம்பளிமாசு முழுப்பழம்
citrus maxima:
Tree and fruits...பம்பளிமாசு--மரமும்,கனிகளும்
  1. Citrus maxima/Citrus decumana..(தாவரவியல் பெயர்)

பொருள்[தொகு]

  • citrus maxima, பெயர்ச்சொல்.
  1. பொம்மன்மாசு
  2. பொம்மாசு
  3. பம்பளிமாசு
  4. Common English Name:pomelo fruit --Dutch. pampelmoes

விளக்கம்[தொகு]

  1. சாத்துக்குடிப் பழத்தைப்போன்ற உருவில் மிகப்பெரிய வடிவத்தில் கிடைக்கும் பழம்...இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்து நிலைத்த பழவகைகளுள் ஒன்று...புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ளதாய் மிகப்பெரியச் சுளைகளைக் கொண்டிருக்கும்...சாறுப்பிழிய ஏற்றப்பழவகையல்ல யெனினும், உணவாகப் பயன்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---citrus maxima--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=citrus_maxima&oldid=1722495" இலிருந்து மீள்விக்கப்பட்டது