civil engineer
Appearance
ஆங்கிலம்
[தொகு]civil engineer
- கட்டடப் பொறியாளர்; சீரியல் பொறியாலர்
- பொதுப்பணி பொறியாளர்.
விளக்கம்
[தொகு]- கட்டிடங்கள், நெடுஞ் சாலைகள், இருப்புப் பாதைகள், எஃகுக் கட்டுமானங்கள் போன்ற பொதுப்பணிகளை வடிவமைத்து கட்டுமானம் செய்து பேணிக் காக்கும் பணியைச் செய்யும் பொறியாளர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +