clearing-house
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- clearing-house, பெயர்ச்சொல்.
- காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வுசெய்யும் நிலையம்
- இருப்பு ப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clearing-house--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி