click
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]click
- கணினி. சொடுக்கு.
- சொடுக்கொலி
- கொளுவி; கொளுக்கி
வினைச்சொல்
[தொகு]click
- கணினி. சொடுக்கு.
- சுட்டு
- கொளுவு[1]
- ஒத்துப் போதல்: When we met at the party, we just clicked and we’ve been best friends ever since.
- சட்டென்று புரிந்து கொள்: Then it clicked - I had been going the wrong way all that time.
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.இ) (கோப்பு)
பயன்பாடு
- மனதில் தோன்றுவதைக் கணினியில் தட்டத் தட்ட வார்த்தைகள் உயிர்ப்பிக்கின்றன. மறுபடி... மறுபடி வாசிக்கிறோம். திருத்துகிறோம். ஒரு சொடுக்கலில் வலைப்பூக்களின் மூலம் நண்பர்களுடன் பகிர்கிறோம். (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)