coagulation
Appearance
ஆங்கிலம்
[தொகு]
coagulation
- உறைதல்; கட்டியாகல்
- கால்நடையியல். உறைதல்; குருதிக்கட்டு
- தடைய அறிவியல். திரளல்
- தாவரவியல். உறைதல் அல்லது ஒருசேர அணைதல்
- பொறியியல். கட்டி சேர்தல்; தாய்தல்; திரிதல்
- மருத்துவம். உறைவு; கூழ்ப்பித்தல்; திரட்டு; திரளல்; திரள்
- வேதியியல். திரளுதல்; திரிதல்; தோய்தல்
- வேளாண்மை. உறைதல்; திரள்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +