coat-hanger
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- coat-hanger, பெயர்ச்சொல்.
- சட்டைமாட்டி
- மேற்சட்டையை மடிப்புக் கெடாமல் மாட்டி வைக்கப் பயன்படும் கொக்கியுடைய வளைகொம்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---coat-hanger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி