coccyx
Appearance
ஆங்கிலம்
[தொகு]coccyx
- கால்நடையியல். தண்டுவட எலும்புவால் பகுதி
- மருத்துவம். காக்சியம்; வால் எலும்பு
- மீன்வளம். வால் எலும்பு
- விலங்கியல். குயிலலகு; வால் எலும்பு
- வேளாண்மை. குயிலலகுரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +