coenzyme
Appearance
ஆங்கிலம்
[தொகு]coenzyme
- கால்நடையியல். துணை ஊக்கி
- தாவரவியல். இணைநொதி
- மனையியல். இணை நொதி
- மருத்துவம். இணைஎன்சைம்; துணை நொதிப்பி
- வேதியியல். சகநொதி; துணைநொதி; துணைநொதிச்சத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +