cognizant
Appearance
பலுக்கல் (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
/காக்-ந-zஸன்ட்/
பொருள்
(உ)
- நன்கு உணர்ந்த, நன்கு அறிந்த
- I am very cognizant of the challenges to be faced - எதிர்கொள்ளவேண்டிய சவால்களை நன்கு அறிந்திருக்கிறேன்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}