coliseum
Appearance
ஆங்கிலம்
[தொகு]ஒலிப்பு
[தொகு]பொருள்
[தொகு]- coliseum, பெயர்ச்சொல்.
- மாவட்டரங்கு, காட்சியரங்கு
- colosseum(பன்மைcolosseums)என்ற சொல்லின் மற்றொருச் சொல்
விளக்கம்
[தொகு]- ரோமாபுரியை ஆண்ட ஒரு மன்னனுக்கு இறக்கும்வரை போராடும் அடிமை மல்லர்களின் (gladiators) வீரசாகசங்களை பார்ப்பதில் விருப்பம் அதிகம். அடிக்கடி காட்சியரங்கில் பொதுசன பார்வைக்கு சிங்கங்களையும் மல்லர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பான் ( ஆகச் சிறந்த வாசகி, அ. முத்துலிங்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---coliseum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்